இது CAR-ஆ இல்ல ரகசிய அறையா? எடுக்க எடுக்க வந்த MDMA - அதிர்ந்த போலீசார்

x

கேரளாவில் எம்டிஎம்ஏ வகை போதை பொருளை காரில் கடத்தி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம், காரில் ரகசிய அறை அமைத்து 15 கிராம் எம்டிஎம்ஏ வகை போதை பொருள்களை கடத்தி சென்ற டிபின் என்ற இளைஞர் சிக்கினார். அவரிடம் இருந்து போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்