"பொங்கல் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்கவும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன்

x

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்