புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவு - களைக்கட்டிய காசிமேடு | மீனை அள்ளிச்சென்ற மீன் பிரியர்கள்

x

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்துள்ள நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சசிதரனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்