#BREAKING || கரூர் IT ரெய்டு தாக்குதல்... கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய வழக்கு, கைதான 19 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு, கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நிபந்தனை ஜாமின்


Next Story

மேலும் செய்திகள்