கள்ளக்குறிச்சி கலவரம்... கனியாமூர் பள்ளியில் நீதிபதி திடீர் ஆய்வு

x

கள்ளக்குறிச்சி கலவரம்... கனியாமூர் பள்ளியில் நீதிபதி திடீர் ஆய்வு


கள்ளக்குறிச்சி பள்ளியில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது அலி ஆய்வு


பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதங்களை நீதிபதி ஆய்வு செய்து வருகிறார்


சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டு வருகிறார்


சேதம் குறித்து சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள அறிக்கை சரியாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்