பழங்குடியினர் பரம்பரையில் முதல் வழக்கறிஞர்.. சாதித்து காட்டிய காளியம்மாள்! - லட்சிய பயணம் தொடரும்!

x

பழங்குடியினர் பரம்பரையில் முதல் வழக்கறிஞர்... சாதித்து காட்டிய காளியம்மாள்..! - லட்சிய பயணம் தொடரும்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோபனாரி மலைக்கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின பெண் காளியம்மாள்.. இவர் இப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் இனத்தில், முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதை தொடர்ந்து நீதிபதி தேர்வு எழுத திட்டமிட்டுள்ள காளியம்மாள், மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சட்டம் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்