மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா - ஜோதிகாவின் பிறந்தநாள் பரிசாக டைட்டில் போஸ்டர்

x

மலையாளத்தில் மம்முட்டி - ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்திற்கு காதல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட THE GREAT INDIAN KITCHEN படத்தின் இயக்குநர் ஜியோ பேபி இந்த படத்தை இயக்குகிறார். ஜோதிகாவின் பிறந்தநாளையொட்டி, அவரை வாழ்த்தி படக்குழு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள மம்முட்டி, ஜோதிகாவின் பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்