#JUSTIN || ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை | Tomato

x

சென்னையில் தக்காளியின் விலை கடும் உயர்வு/கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு என தகவல்

கடந்த ஒரு வாரமாக ரூ.40க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி ஒரே நாளில் ரூ.80ஆக உயர்வு

பச்சை காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய் வரை விற்பனை


Next Story

மேலும் செய்திகள்