#JUSTIN || சைலண்டாக வேலையை செய்யும் சித்தராமையா - தமிழகத்துக்கு செக்

x

"மேகதாது அணை- ஒப்புதல் பெற துரிதம்"

"மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும்"

கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

"முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளோம்"

"மேகதாது அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணியாகும்"

"மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்"


Next Story

மேலும் செய்திகள்