#JUSTIN || கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் மீது விழும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி - நெஞ்சை உலுக்கிய சம்பவம்

x

கட்டிடம் இடிந்து விபத்து- சிசிடிவி காட்சி வெளியீடு

மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் மீது விழும் சிசிடிவி காட்சி வெளியீடு

கட்டுமான பணியின் பொழுது பக்கவாட்டு பகுதி இடிந்து விழுந்து விபத்து

கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மூன்று தொழிலாளர்கள் மீட்பு

ஒருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்

காயம் அடைந்த 2 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்