#JUSTIN | செந்தில் பாலாஜியிடம் இருந்த கடைசி பொறுப்பு - அமைச்சர் முத்துசாமியிடம்.. தமிழக அரசு அதிரடி

x

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்து, தமிழக அரசு உத்தரவு

"ஆட்சியர், அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் முத்துசாமி திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்"

அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணிக்க அமைச்சர் முத்துசாமிக்கு அறிவுறுத்தல்

ஆட்சியர், அதிகாரிகளுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனை அமைச்சர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்