#JUSTIN || செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனு - உச்சநீதிமன்றம் க்ரீன் சிக்னல்

x

செந்தில் பாலாஜி வழக்கு - நாளை அவசரமாக விசாரணை

கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு

நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்