#JUSTIN|| கரூரில் 6ம் நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. பிரேம்குமார் - சோபனா தம்பதி வீட்டில் சோதனை

x

கரூரில் 6-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

காந்திகிராமம் பகுதியில் உள்ள பிரேம்குமார் - சோபனா தம்பதி வீட்டில் சோதனை

வையாபுரி நகர் 4-வது கிராஸ் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை

மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்