#JUSTIN || வரும் 9ஆம் தேதி டெல்டா செல்கிறார் முதல்வர்

x

வரும் 9ஆம் தேதி டெல்டா செல்கிறார் முதல்வர்

முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 9ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார் முதல்வர்

குறுவை சாகுபடிக்காக வருகிற 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்

மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்