#JUSTIN | கடலூரில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்...உயிர் பலி வாங்கிய பயங்கரம் - 100 பேர் மருத்துவமனையில் அனுமதி

x

கடலூர் மாவட்டம் வாழப்பட்டில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து, கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து/சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து, வேகத்தடை இல்லாததால் விபத்து என பொதுமக்கள் சாலை மறியல், கடலூர் - பண்ருட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்