#JUSTIN | குற்றாலம் போறீங்களா..? - இதை நோட் பண்ணுங்க....

x

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது

நண்பர்கள், உறவினர்களுடன் வந்த பயணிகள், அருவிகளில் ஆனந்த குளியல் போட்டனர்

சாரல் மழைக்கு இடையே மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்