ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடர் -மலேசியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா

x

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் மலேசியாவை இந்தியா தோற்கடித்தது. கஹாமிகாரா நகரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா, இன்று இரவு தென்கொரியா உடன் மோதவுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்