அண்ணாமலை ஸ்டைலில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்... சம்பவத்துக்கு ரெடியான அனிருத்

x

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என அனிருத்திடம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் கேள்வி எழுப்பியது. இதற்கு 4 நாட்களில் ரிலீசாகும் என முதலில் பதிலளித்த அனிருத், பின்னர் அதனை நீக்கி அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் நான்கு என்று சொல்லும் புகைப்படத்தை பகிர்ந்து தலைவர் ENTRY என பதிவிட்டுள்ளார். இதனால் ஜூலை 4ல் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்