மேட்ச்க்கு பின் ஜடேஜா மாற்றிய இன்ஸ்டாகிராம் DP...

x

மேட்ச்க்கு பின் ஜடேஜா மாற்றிய இன்ஸ்டாகிராம் DP. தோனி தன்னைத் தூக்கிக் கொண்டாடிய புகைப்படத்தை ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் DPயாக வைத்துள்ளது கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைக் குதூகலம் அடையச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்