பிரதமர் மோடியை சந்தித்த ஜடேஜா..

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளார். தனது மனைவியும் குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவுமான ரிவபா ஜடேஜா உடன் சென்று பிரதமர் மோடியை ஜடேஜா சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜடேஜா, கடின உழைப்புக்கும் தேச நலனின் அர்ப்பணிப்பிற்கும் பிரதமர் மோடி முன்னுதாரணம் எனப் புகழ்ந்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்