"இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.." : இன்று வெளியாகிறது 'வாரிசு' டிரெய்லர் | Varisu | Vijay

x

நடிகர் விஜயின் வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், படத்திற்கு தணிக்கை குழு 'U' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக படம் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இரண்டு நிமிடம் 30 விநாடிகள் கொண்ட டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்