இது Layoff சீசன் போல..! 380 பேரை வேலையில் இருந்து நீக்கி அதிர்ச்சி அளித்த ஸ்விக்கி

x

கூகுள், மைக்ரோசாப்ட், டிவிட்டர் போன்ற அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பை முன்னெடுத்துள்ளதைத் தொடர்ந்து இந்திய டெக் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு தொடங்கியுள்ளது. பிரபல உணவு விநியோக செயலியான ஸ்விக்கி 380 பேரை நீக்கியுள்ளது.

விப்ரோ நிறுவனம் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில், 452 பேரை நீக்கியுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், செலவுகளை குறைக்கவும், நஷ்டத்தை தவிர்க்கவும், பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பை தொடங்கியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்