"வாங்கி ஒரு வாரம் கூட ஆகல" - திடீரென பற்றியெரிந்த புத்தம் புது டூவீலர்..! - அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய பெண்... பரபரப்பு காட்சி...

x

கேரள மாநிலம் கொச்சியில் புதிய இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்