ஐடி ரெய்டு - கோவையில் பரபரப்பு

x

கோவையில் தொழிலதிபர் அரவிந்த் வீடு உள்பட 7 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு

அரவிந்த்க்கு சொந்தமான மறுவாழ்வு மைய அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு

கோழி பண்ணை உள்பட அரவிந்த்க்கு சொந்தமான 4 இடங்களில் தொடரும் ரெய்டு

கோவையில் மாநகரில் 4 இடங்கள், புறநகரில் 3 இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் சோதனை/வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்