2-வது நாளாக தொடரும் IT சோதனை.. எங்கெங்கே..யார் யார் வீட்டில்?

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

பனப்பட்டி கிராமத்தில் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை

வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு

எம் சாண்ட் நிறுவன அலுவலகத்தில் உள்ள மடிக்கணினி, கணினிகளில் அதிகாரிகள் ஆய்வு

அரவிந்த் என்பவரது பண்ணை வீட்டிலும் வருமானவரி துறையினர் 2வது நாளாக சோதனை

கரூரில் சோதனையை தொடர்வது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்