ஒட்டுமொத்த உலகை திரும்பி பார்க்க வைத்த இஸ்ரோவின் சந்திரயான் 1..சந்திரயான் 3 நிலவை தன்வசப்படுத்துமா ?

x

"முதன்முறையாக பூமியை தாண்டி போகக்கூடிய கலனாக சந்திரயானை உருவாக்கினோம்"

"பலபேர் நமக்கு இது தேவையா? என்று கேட்டதை தாண்டி உருவாக்கினோம்"

"பல நாடுகள் 70 முறை சென்றிருந்தாலும், புதிதாக என்ன கண்டுபிடித்துவிடுவார்கள்? என கேள்வி"

"இந்தியர்கள் கண்டுபிடிக்கக்கூடிய இன்னும் ஒரு கண்டமாக நிலவு இருக்கும்"

"நாளை நிலவில் மனிதன் குடியேறுகிறான் என்றால், அதற்கு இந்தியரின் பங்களிப்பு உண்டு"


Next Story

மேலும் செய்திகள்