சத்துணவு மையங்களை ஒருங்கிணைக்க திட்டமா..? | Chennai

x

சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு புள்ளி விபர கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருவதாக சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரே பள்ளி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையங்கள், 3 கிலோ மீட்டர் சுற்றுக்குள் செயல்படும் மையங்களின் விவரங்களை அரசு சேகரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்