"சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா?" - "விஜய் மாமா இது தப்பு.." - ஒற்றை வீடியோ - சர்ச்சையில் சிக்கிய Leo

x

அண்மையில் மாணவர்களுக்கு அறிவுரை கூறிய விஜய்க்கு, லியோ போஸ்டரை பார்த்து, விஜய் மாமா சிகரெட் பிடிக்காதீங்க என மழலை மொழியில் சிறுவன் அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.....


Next Story

மேலும் செய்திகள்