RCB-யின் வெற்றிநடை தொடருமா? | IPL 2023 | RCB

x
  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
  • கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
  • இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரம் காட்டக் கூடும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது...

Next Story

மேலும் செய்திகள்