கவுன்சிலருக்கு பதிலாக கணவர் ஆய்வு.. இருக்கையில் அமர்ந்து அதிகாரமாக பேசிய அதிர்ச்சி வீடியோ

x

கோவையில் திமுக கவுன்சலரின் கணவர் சுகாதார அலுவலகத்தில் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

61வது வார்டில் பணிப்புரியும் பணியாளர்களின் வருகை பதிவேட்டை, மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரியின் கணவர் திராவிட மணி, அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், சுகாதார பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்