இஸ்ரேலில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தின அமுத பெருவிழா

x

இஸ்ரேலில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தின அமுத பெருவிழா


இந்தியாவின் சுதந்திர தின அமுத பெருவிழா இஸ்ரேலில் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம், சுதந்திர தின அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின அமுதப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லா தலைமை தாங்கி இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றினார். இந்த விழாவில் ஏராளமான இந்தியர்களும், இந்திய வம்சாவளியினைரும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்