இந்தியா Vs ஜிம்பாப்வே..! தொடரை கைப்பற்ற போகும் அணி...

x

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்