முதல் ஒருநாள் போட்டி - இந்தியா VS நியூசிலாந்து.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

x

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்