மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சியது இந்தியா - ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதிய அறிக்கை

x

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சியது இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதிய அறிக்கையில் தகவல்

ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம்

ஐ.நா. அறிக்கையின் படி சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம்

சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்