முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் கோதாவில் இறங்கும் இந்தியா.

x

முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் கோதாவில் இறங்கும் இந்தியா.


முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் கோதாவில் இறங்கும் இந்தியா..

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே சென்று உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி, இந்திய நேரப்படி நண்பகல் 12.45 மணிக்கு ஹராரேவில் தொடங்குகிறது. கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் கெக்ய்வாட், சுப்மன் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், தீபக் சஹார் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் உள்ளனர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணி வலுவாக இருக்கும் நிலையில், ஜிம்பாப்வே அணியை இந்தியா ஊதித்தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்