பின்னைடைவாக மாறி வரும் கனவு திட்டம்... இந்தியாவை துரத்தும் 'சீட்டா' சாபம் - அடுத்தடுத்து செத்து விழும் சீட்டாக்கள்.. காரணம் என்ன?

x

இந்திய மண்ணில் சீட்டாக்களை உயிர்ப்பிக்கும் கனவு திட்டத்திற்கு மீண்டும் ஒரு பின்னடைவாக மற்றொரு சிறுத்தை உயிரிழந்துள்ளது. இதுவரையில் குனோ தேசிய பூங்காவில் 8 சீட்டாக்கள் உயிரிழந்துள்ளன. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்