இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் - வெற்றி யாருக்கு?

x

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சட்டோஹ்ராம் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால் இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் தலைமை தாங்க உள்ளார்.

அணியில் புதிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற, இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்