கேப்டன்சியில் தோனியை பின்பற்றிய KL ராகுல் |

x

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான வெற்றிக் கோப்பையை இளம் வீரர் சவுரப் குமாரிடம் கேப்டன் கே.எல்.ராகுல் வழங்கினார். ஜடேஜாவிற்கு மாற்றாக சவுரப் குமார் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், கோப்பையை பெற்ற பிறகு சவுரப் குமாரிடம் ராகுல் வழங்கிய நிலையில், முன்னாள் கேப்டன் தோனி வழியில் கே.எல்.ராகுல் நடந்துகொண்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்