🔴LIVE : திருவையாறில் தியாகராஜர் சுவாமியின் 176-வது ஆராதனை தொடக்க விழா - ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

x

திருவையாறில் தியாகஜர் ஆராதனை விழாவை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை இன்று 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவுக்கு தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்