கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில்..உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

x

கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு, கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்


Next Story

மேலும் செய்திகள்