"மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்.அந்த மாநிலத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதையே காட்டுகிறது"- கமல்ஹாசன்

x

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில், மணிப்பூரில் பெண்கள் வன்முறை கும்பலால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்