#BREAKING || "கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடி Action.." முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

x

"கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நடவடிக்கை எடுங்கள்"முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு"தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும்"கஞ்சா வேட்டை 2.0, கஞ்சா வேட்டை 3.0 - கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக 12,294 வழக்குகள் பதிவு,26,525 கிலோ போதை பொருள் பறிமுதல், 17,250 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்