"மறுவாழ்வு மையம் இல்லாவிட்டால்"... - நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு

x

மறுவாழ்வு மையம் இல்லாவிட்டால், இங்கு பலர் தற்கொலை செய்துக்கொள்வார்கள் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்