அந்நிய மரங்களை அகற்றாவிட்டால்..! வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

x

நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"/வனத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்