ரூ.6 லட்சத்திற்கு இட்லி ஆர்டர் செய்து Swiggy-ஐ மிரளவிட்ட ஒரே நபர் - ஓராண்டில் மட்டும் 3.3 கோடி இட்லிகள்..!

x
  • உலக இட்லி தினத்தையொட்டி, தனது இட்லி டெலிவரி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது, ஸ்விக்கி நிறுவனம்.
  • இதில் ஐதராபாத்தை சேர்த்த ஒரே நபர் கடந்த ஆண்டு மட்டும் சுமார் எட்டாயிரத்து 428 இட்லிக்களை ஆறு லட்ச ரூபாய்க்கு ஆர்டர் செய்தது தெரியவந்துள்ளது.
  • அதோடு, சென்ற ஒரே ஆண்டில் மட்டும் மூன்று புள்ளி மூன்று கோடியே இட்லிகளை ஸ்விக்கி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.
  • காலை உணவு என்று எடுத்து கொண்டால் மசாலா தோசைக்கு அடுத்ததாக இட்லியே மக்கள் ஸ்விக்கியிடம் விரும்பி செய்யும் ஆர்டர் என்பதும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்