"எங்க என்ன பேசணும் எனக்கு தெரியும்" - நடிகர் சித்தார்த்

x

கோவையில் நடிகர் சித்தார்த், தனது நடிப்பில் வெளியாகியுள்ள டக்கர் திரைப்படத்தை ரசிகர்களோடு கண்டு ரசித்தார். கோவையில் பிரபல மாலில் உள்ள திரையரங்கில் நடிகர் சித்தார்த், தனது நடிப்பில் வெளியாகியுள்ள டக்கர் திரைப்படத்தை ரசிகர்களோடு கண்டு ரசித்தார். அப்போது ரசிகர்களோடு உரையாடிய அவர், அவர்களோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவர், டக்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்