"ஆம் ஆத்மிக்கு ரூ.60 கோடி கொடுத்துள்ளேன்" - பரபரப்பை கிளப்பிய சுகேஷ் சந்திரசேகர்

x

"நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்துள்ளேன் " - சுகேஷ் சந்திரசேகர்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் தகவல்

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகரை ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, அவரின் பேச்சால் சர்ச்சை

சுகேஷ் சந்திரசேகர் , பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

கட்சி பதவி வழங்கப்படும் என வாக்குறுதி தந்ததால் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி வழங்கினேன் - சுகேஷ் சந்திரசேகர்


Next Story

மேலும் செய்திகள்