"புரிந்து படித்ததால் நல்ல மதிப்பெண் எடுத்தேன்"..சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அட்வைஸ்

x

சந்திரயான்- 3 செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் தேர்வான போது, இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்