"ஒரே படத்தில் சமுதாயத்தை திருத்த வரவில்லை"open-ஆக பேசிய உதயநிதி

x

மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் படத்தில் நடிப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வாய்ப்பில்ல ராஜா என பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தையொட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரே படத்தில் சமுதாயத்தை திருத்த வரவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்