"என்னால இப்போ பேச கூட முடியல... 2 கிட்னியும் செயலிழந்திருச்சு" - போண்டா மணிக்கு வந்த சோதனை

x

கிட்னி செயலிழப்பால் நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்